4337
மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் சென்னையில் கருவாடு விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. சென்னை தங்கசாலை பகுதியில் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட கருவாட்டுக் கடைகள் ஊரடங்கால் மூடப்பட்டிருந்த நிலையி...